கிளிநொச்சி மாணவனை காணவில்லை ; ப ரிதவிக்கும் உறவுகள் க ண்டுபிடிக்க உதவுங்கள்

கிளிநொச்சி பாரதிபுரத்தை சேர்ந்த மாணவன் சேகர் கதிரன் என்ற மாணவன் காணாமல் போயுள்ளதாக மாணவனின் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் மு றைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் கிளிநொச்சியில் கா ணாமல் போ யுள்ளார் இவரை காணாது உறவினர்கள் சோ கத்தில் ஆ ழ்ந்துள்ளனர்

குறித்த மாணவன் தொடர்பில் தகவல் ஏதும் தெரிந்தால் உடனடியாக 0779796646 எனும் தாயினுடைய தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு குடும்பத்தினர் வே ண்டுகோள் வி டுத்துள்ளனர்.

You might also like