சற்று முன் கிளிநொச்சி பளை வைத்தியசாலையில் ப தற் றம் : இ ராணு வம் து ப் பாக் கி சூ டு ஒருவர் ஆ பத் தான நி லை யில்

சற்று முன் கிளிநொச்சி பளை பகுதியில் பளை வைத்தியசாலையில் ப தற் றம் : இ ராணு வம் து ப் பாக் கி சூ டு ஒருவர் ஆ பத் தான நி லை யில்

கிளிநொச்சி முகமாலை பகுதியில் மணல் ஏ ற்றி செ ன்ற வர்கள் மீது இ ராணு வம் து ப்பாக் கி சூ டு நடாத்தியுள்ளது. ச ம்ப வத் தில் ஒ ருவ ர் ப டுகா யமடை ந்து ளளார்.

ப டுகா யமடை ந்த வர் ஆ பத் தான நி லையில் பளை வைத்தியசாலையில் அ னும திக் கப்பட் டுள்ள நிலையில் அங்கு வைத்தியர் 1 மணி நேரத்தின் பின்னர் த ற்போ தே வந்துள்ளார்.

இந்நிலையில் பெருமளவு இளைஞர்கள் கூடியதால் அங்கு ப தற் றமா ன நி லை ஏ ற்பட் டிரு க்கி ன்றது.

மேலுதிக விபரங்களுக்கு இணைந்திருங்கள்

-JAFFNA ZONE-

You might also like