இ ளைஞன் கொ லை எ திரொ லி: போ ர்க்க ளமா னது பளை ; சற்று முன் ஏ9 வீதி மு ற்று கை!

இ ளைஞன் கொ லை எ திரொ லி: போ ர்க்க ளமா னது பளை ; சற்று முன் ஏ9 வீதி மு ற்று கை!

விசேட அ திரடிப்ப டையி னரின் து ப்பா க் கிச் சூ ட்டி ல் இ ளைஞன் கொ ல் லப்பட் ட தை க ண்டி த்து ம க்கள் பெ ரும் போ ராட்ட த்தில் ஈ டுபட் டுள் ளனர்

மு கமாலையி ல் ஏ9 வீதியை மக்கள் மு ற்று கையி ட்டு, போ க்குவ ரத் தை த டைசெ ய்துள் ளனர்.

இன்று மாலை முகமாலை பகுதியில் ம ணல் ஏ ற்ற செ ன்ற உழவு இ யந்தி ரத் தின் மீது அ திர டிப்ப டை யின ர் ந டத் திய தா க்கு த லில் இ ளை ஞன் ஒ ருவ ர் கொ ல்ல ப்பட் டுள் ளார்.

அவரது ச ட ல ம் பளை ஆ தார வை த்திய சாலை யில் வை க்கப் பட் டுள்ளது.

இந்த கொ லை யி னா ல் ஆ த்தி ரம டைந்த பிரதேச மக்கள் ஒன்று திரண்டு முகமாலையில் ஏ9 வீதியை ம றித் து போ ராட்ட த்தி ல் ஈ டுபட் டுள் ளனர். வீதியை கு றுக்க றுத்து பொதுமக்கள் உ ட்கா ர்ந் த ள் ளனர்.

இதனால் அந்த ப குதி யில் ப தற் ற ம் நி லவு வ தாக அங்குள்ள செ ய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like