கிளிநொச்சி போராட்டத்திற்கு கண்டாவளை பொது அமைப்புகள் ஆதரவு

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை   கண்டாவளை பொது அமைப்புகள் மற்றும் கண்டாவளை  மக்கள் ஒன்றிணைந்து அவர்களுடன்  போராட்டத்தில்  ஈடுபட்டுவருகின்றனர்

அத்துடன்20-02-2017 திங்கள்  காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட  இப் போராட்டம்  இன்று நாற்பத்தி ஏழாவது நாளாகவும்  தொடர்கின்றது.

You might also like