வவுனியாவில் மு கக்க வசம் அ ணியா தவர்களுக்கு த ண்டப்ப ணம் : பொ லிஸார் அ திர டி

வவுனியாவில் மு கக்க வசம் அ ணியா தவர்களுக்கு த ண்டப்ப ணம் : பொ லிஸார் அ திர டி

வவுனியாவில் முகக்கவசம் இன்றி பயணிப்பவர்களுக்கு த ண்டப்ப ணம் வி திக் கும் ந டவடி க்கையி ல் வவுனியா பொ லிஸார் ஈ டுபட்டு ள்ள னர்.

எம்மை பாதுகாக்க தலைக்கவசம் அணிவது எவ்வாறு க ட்டா யம் ஆ க்கப்ப ட்டதோ அதே போன்று எம்மையும் மற்றவர்களையும் கோவிட் – 19 வை ர ஸ் தா க்க த்திலி ருந்து பா துகாப் பதற்கு முகக்கவசம் அ ணிவது க ட்டாய மாக்க ப்பட்டு ள்ளது.

இதன் அடிப்படையில் முகக்க வசம் அணியாது வீதிகளில் செல்பவர்களுக்கு த ண்டப்ப ணம் வி திக்கப்ப டுகின்றது.

குறிப்பாக இன்றையதினம் (27.06.2020) முகக்கவசம் அணியாது மோட்டார் சைக்கில் சென்றவர்களுக்கு த லைக்க வசம் அ ணியவி ல்லை என்ற கு ற்றச்சா ட்டில் த ண்டப்பத் திரமு ம் மு கக்க வசம் அணியாது வாகனங்களில் செல்பவர்களுக்கு ஆசணப்பட்டி அணியவில்லை என்ற கு ற்றசா ட்டிலும் தண்டப்பத்திரம் வழங்கப்படுகின்றது.

நாளை முதல் முகக் க வசங் களை அ ணியாதவர்கள் 14 நாட்களுக்கு சு யத னிமை யில் ஈடுபடுத்தப்படுவார்கள் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like