சீனா நாட்டின் 59 செயலிகளுக்கு தடை அரசு அதிரடி நடவடிக்கை

டிக்டொக், ஹலோ, ஷேர் இட் உள்ளிட்ட சீனாவுடன் தொ டர்புடைய 59 செ யலிகளுக்கு (Mobile Applications) இந்திய ம த்திய அரசு த டை வி திக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய ஊ டகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க ல்வான் ப ள்ளத்தா க்கு பகுதியில் சீனா வுடன் ஏற் பட்ட மோ தலில் இ ந்திய வீ ரர் கள் 20 பேர் வீர ம ரணம் அ டை ந்தனர். இந்த ச ம்பவ த்தை தொ டர்ந்து இந்தியா-சீனா இடையே கடு மை யான மோ த ல்போ க்கு நி லவி வருகிறது.

இந்நிலையிலேயே, சீனாவுடன் தொட ர்புடைய 59 செயலிகளுக்கான த டையை பி றப்பித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அ மைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய சைபர் கி ரைம் ஒத்துழைப்பு மையம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனா தொட ர்புடைய செய லிகள் இ ந்திய இ றை யா ண்மை மற்றும் இந்திய கு டிமக் களின் அந் தரங்க த கவல்களை பாதிக்கும் வகையில் இருக்கின்றன என்று இந்திய நாடாளு மன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

ஒட்டு மொத்த மான அளவில் ஆய்வு மேற்கொண்ட மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு கீழ்க்கண்ட சீனா தொடர்பான 59 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது.

You might also like