அதிகரித்துள்ள மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களுக்கு நி வாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

ஊ ரடங்குச் ச ட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலகட்டத்தில் , அதிகரித்துள்ள மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களுக்கு நி வாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மனித்துள்ளது.

அதிகரித்துள்ள மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களுக்கு நி வாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

நிவாரணத்தை எவ்வாறு பெற்றுக்கொடுப்பது என்பது தொடர்பில் ஆலோசிப்பதற்காக இன்று குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்

அதிகரித்துள்ள மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களுக்கு நி வாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

நாட்டில் கொ ரோ னா வை ர ஸ் தொ ற்று கா ரணமாக கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊ ரட ங்குச் ச ட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலங்களில் மி ன் க ட்டணம் பா ரியளவில் அ திகரித்து காணப்பட்டதாக பாவனையாளர்களினால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன

அதிகரித்துள்ள மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களுக்கு நி வாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

குறித்த மூன்று மாத காலப்பகுதிக்கான மின் கட்டணப் பட்டியல் ஒரே தடவையில் ஒரே தடவையில் தயாரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, அதிக கட்டணத்தை செலுத்தவேண்டியேற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.

அதிகரித்துள்ள மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களுக்கு நி வாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

அதனைத் தொடர்ந்து, குறித்த மு றைப்பா டுகள் தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தௌிவுப்படுத்தப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அதிகரித்துள்ள மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களுக்கு நி வாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

குறித்த பி ரச்சினை தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, மின் பாவனையாளர்களுக்கு நி வாரணம் பெற் றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதிகரித்துள்ள மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களுக்கு நி வாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

அத்துடன், குறித்த காலப்பகுதிக்கான மின் கட்டணப் பட்டியல்களை பெருமளவானோர் செலுத்தவில்லை என்பதுடன், குறித்த மி ன் க ட்டணப் பட்டியல்களுக்காக 20 பில்லியன் ரூபா வருமதியாக உள்ளதாகவும் மின்சார சபை சு ட்டிக்காட்டியுள்ளது.

அதிகரித்துள்ள மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களுக்கு நி வாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை
மேலும் நி வா ரணம் பெற்றுக்கொடுக்கப்படும் விதம் தொடர்பிலான அறிக்கையை வெகுவிரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக மின்சக்தி, எ ரிசக்தி அமைச்சர் மஹிந்த அ மரவீர குறிப்பிட்டுள்ளார்

You might also like