வங்கிகளின் வ சூ லிப்பு நட வடிக்கையால் நெ ரு க்கடியில் மக்கள்!

கொ ரோ னா வை ர ஸ் பர வல் காரணமாக வங்கிகளில் பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் பணத்திற்கான தவணை கட்டணத்தை செலுத்த வழங்கப்பட்ட 3 மாத கால நி வாரணம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தவணை பணத்தை அறவிடும் நடவடிக்கைகள் வங்கிகளினால் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களில் மேலதிக கொடுப்பனவுகள் உட்பட சம்பளங்கள் குறைக்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் மாதங்களிலும் இந்த நடவடிக்கை தொடரும் என கூறப்படுகின்றது.

எனினும் வங்கி கடன் தவணைகளை வங்கி அறவிட தீர்மானித்துள்ளமையினால் பல மக்கள் பாரிய சிரமத்திற்குள்ளாகியுள்ளாக குறிப்பிடப்படுகின்றது.

தற்போது நிறுவனங்களில் உரிய முறையில் சம்பளம் வழங்கப்படுகின்றமையினால் கடன் பணத்தை அறவிடுவதில்லை பி ர ச்சினைகள் இல்லை என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

மூன்று மாதங்கள் மத்திய வங்கியினால் கடன் பணம் செலுத்துவதற்கு நி வாரணம் ஒன்று வழங்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like