வவுனியாவில் வீட்டுக்குள் நு ழைந் த நா யை கிராம சேவகர் சு ட்டு க்கொ ண்டா ராம் : பொ லிஸில் மு றைப்பா டு

வவுனியாவில் வீட்டுக்குள் நு ழைந் த நா யை கிராம சேவகர் சு ட்டு க்கொ ண்டா ராம் : பொ லிஸில் மு றைப்பா டு

வவுனியா செட்டிகுளம் பகுதியிலுள்ள கிராம அலுவலகர் ஒருவர் தனது வீ ட்டி ற்குள் பு குந் த பக்கத்து வீட்டு உறவினரின் வ ளர் ப்பு நாய் மீ து து ப் பா க் கிச் சூ டு மேற்கொண்டபோது ச ம்ப வ இ டத்தில் நா ய் து டிது டி த் து உ யிரி ழந் து வி ட்ட தாக வ ளர்ப்பு நா ய் உ ரிமையாளர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் மு றைப்பா ட்டி னை மேற்கொண்டுள்ளார் .

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில் ,

இன்று பிற்பகல் வவுனியா செட்டிகுளம் கங்கன்குளம் 2 ஆம் பாம் வீதியிலுள்ள கிராம அலுவலகரின் வீட்டிற்குள் புகுந்த பக்கத்துவீட்டு உறவினரின் நாய் மீது கு றிவை த்து கு ரங் குகள் சு டும் து ப்பா க்கி யைப் பயன் படு த்தி சூ டு மே ற்கொ ண்ட தாக வும், இதனால் நா ய் ச ம்ப வ இ டத் தில் து டிது டித் து உ யி ரி ழ ந்து வி ட்டதா கவும் குறித்த கிராம அலுவலகரிடம் குரங்கு சு டும் து ப்பா க்கி வை த்தி ருப்ப தா கவும் அதனைப் பயன்படுத்தி நாய் மீ து சூ டு ந டாத் தியுள் ளதா க வளர்ப்பு நா யின் உரிமையாளர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் மு றைப் பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார் .

இவ்விடம் கு றித் து செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

You might also like