வவுனியாவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுங்களில் வெ டிகு ண்டு அ ச்சு றுத் தல் : பொலிஸ் , இரானுவத்தினர் கு விப்பு

வவுனியாவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுங்களில் வெ டிகு ண்டு அ ச்சு றுத் தல் : பொலிஸ் , இரானுவத்தினர் கு விப்பு

வவுனியாவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுங்களில் இராணுவமும் பொலிசாரும் இணைந்து விசேட சோ தனை நட வடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன் பா துகாப் பும் ப லப்படுத் தப்பட்டுள் ளது.

இன்று (05.07.2020) அதிகாலை முதல் இப் பா துகா ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுக்கு வெ டிகு ண்டு அ ச்சு றுத் தல் இருப்பதாக பா துகா ப்பு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற புலனாய்வு தகவலையடுத்தே இச் சோ தனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது கிறிஸ்தவ ஆலயங்களை சூழ பொலிசார் மற்றும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளதுடன் வீதிகளிலும் பரவலாக சோ தனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று வி டுத லைப் பு லிகளால் வருடாந்தம் நினைவு கூரப்படும் க ரும்பு லிகள் தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like