பூநகரி ப கு தி யில் வி பத் து : பல்கலைக்கழக மா ணவர் ப லி!!

பூநகரி பகுதியில் வி பத் து : பல்கலைக்கழக மா ணவர் ப லி!!

கிளிநொச்சி- பூநகரி பகுதியில் இன்று (05.07.2020) காலை டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி வி பத் துக்கு ள்ளான தில் மொறட்டுவை பல்கலைக்கழக இ றுதிவ ருட மாணவன் ஒருவன் ச ம் பவ இ டத் திலே யே உ யிரி ழந் துள் ளார்.

குறித்த வி பத் தில் உ யிரி ழந் தவ ர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல உடற்கல்வி ஆசிரியர் மோகனின் மகனான மோ.ஆகாஸ் என்ற
பல்கலைக்கழக மாணவரே என அ டையா ளம் காணப்பட்டுள்ளார்.

ச ம்ப வம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழைய மாணவனுமானார்.

You might also like