Hand sanitizer பயன்படுத்துவோருக்கு வி டுக்கப்படும் அவசர எ ச்ச ரிக்கை!

கொழும்பில் கா லாவதியான பொருட்களைப் பயன்படுத்தி Hand sanitizer எனும் கி ருமி நா சினி களை உற்பத்தி செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய மாலபே, தலாஹேன பிரதேசத்தில் கா லாவதியான பொருட்களைப் பயன்படுத்தி கி ருமி நா சினிகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று நுகர்வோர் அதிகாரி சபையினால் சு ற்றிவ ளைக்கப்பட்டுள்ளது.

சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு வகையான சு த்திகரிப்பு கி ரீமில் ஒரு வகை வ ண்ண க லவையைப் ப யன்படுத்தி கி ருமி நா சினி தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த கிரீ ம் வகை 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கா லாவதியாகியுள்ளது.

இந்த கிரீம் வகையை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட Hand sanitizer எனும் கி ருமிநா சினிகள் க டைகளுக்கு அனுப்புவதற்காக தயார் நிலையில் காணப்பட்டதென சு காதார அ திகார ச பை தெரிவித்துள்ளது.

இந்த நி றுவனத்தை நடத்தி சென்ற ச ந்தே க நபர், இன்னமும் அந்த கி ரு மி நா சினிகளை க டைகளுக்கு வி டுவி க்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். கை ப்பற்றப்பட்ட கி ருமி நா சினிகளை அ ழி ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நு கர்வோர் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

தான் கொள்வனவு செய்த கீ ரீம் வகை காலாவதியாகிய பின்னர் கி ருமி நா சினி தயாரித்து விற்பனை செ ய்வதற்கு தனக்கு எண்ணம் வந்த தாக சந்தே க நபர் தெரிவித்துள்ளார்.

சு ற்றிவ ளைப்பின் போது மீ ட்கப்பட்ட Hand sanitizer பெறுமதி 50 லட்சம் ரூபாய் என ம திப்பிடப்பட்டுள்ளது.

கொ ரோ னா வை ர ஸ் தொ ற்றி ல் இருந்து த ப்பித் கொ ள்வதற்காக அ திகளவானோர் Hand sanitizer எனும் கி ருமி நா சி னி யை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like