கிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்! மீ ண்டும் ப லியெ டுத்த டி ப்பர்

கிளிநொச்சி பரந்தன் ஏ35 வீதியின் வெலிக்கண்டல் சந்தி பகுதியில் இன்று அதிகாலை வாகனமொன்றில் மோ தி 18 மாடுகள் உ யிரிழந்துள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

விசுவமடு பகுதியில் இருந்து ஏ35 வீதியூடாக வேகமாக வந்த டிப்பர் வாகனமே இவ்வாறு மா டுகளை மோ தியுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தையடுத்து டி ப்பர் வாகனம் அப்பகுதியில் இருந்து த ப்பிச் சென்றுள்ளதாக வி பத்தினை நேரில் கண் டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இரணைமடு குளத்தின் கீழ் சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கால்நடை பண்ணையாளர்கள் தமது கா ல்ந டைகளை ப யிர்ச்செய்கைக்கு உட்படாத பகுதியான வெலிக்கண்டல் பகுதியில் வைத்து ப ராமரித்து வருகின்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like