இந்த திசையில் உ றங் க கூ டாது என சொல்வது ஏன் தெரியுமா?.. அறிவியல் பூர்வமான சி த்தர்க ளின் உ ண்மை!

இந்த திசையில் உ றங் க கூ டாது என சொல்வது ஏன் தெரியுமா?.. அறிவியல் பூர்வமான சி த்தர்க ளின் உ ண்மை!

இரவில் உ றங்குவ தைப் பற்றியும், அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சி த்தர் கள் கூறியுள்ளனர். பூமியின் த ட்ப வெ ட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூ ழ்நி லை தான் தூ ங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

இரவில் நித்திரை செய்யாதவர்கள் தன்உ டலில் பு த்தி ம யக்க ம், தெ ளிவி ன்மை, ஐம்புலன்களில் (உ டலில்) சோ ர்வு, ப யம், ப டப டப்பு, அக்னி ம ந்தம், செரி யாமை, ம லச்சி க்கல், போன்ற நோ ய்கள் எளிதில் ப ற்றும்.

மேலும் எந்த திசையில் தலை வைத்து ப டுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

கிழக்கு திசையில் தலை வைத்து ப டுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.

மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அ திர் ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோ ளாறுகள், ந ரம்புத்த ளர்ச்சி உண்டாகும்.

மல்லாந்து கால்களையும், கைகளையும் அ கட்டி வைத்துக் கொண்டு தூ ங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸி ஜன்(பி ராண வாயு) உட லுக்குக் கிடைக்காமல் கு றட்டை உண்டாகும். கு ப்புறப் படுக்கக் கூடாது, தூ ங்கவும் கூடாது.

You might also like