வட பகுதியில் தீ விரம டையும் கொ ரோ னா யாழில் 14 பேர் த னி மை ப்படுத்த லில்

யாழ்ப்பாணம் – கோப்பாய் சு காதார வை த்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் சுய த னி மைப்படு த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெ லிக்கடை சி றை ச்சா லையில் இருந்து வந்த ஒருவருடன் ப ழகியோரே இவ்வாறு த னிமைப்ப டுத்தலில் உள்ளனர். மு ன்னதாக மாநகர சபை பகுதி மற்றும் ச ண்டிலிப்பாயை சேர்ந்த 7 பேர் தனி மை ப்படுத்த ப்பட்டுள்ளனர்.

பொலனறுவை – க ந்தக்காடு பு ன ர்வா ழ்வு மையத்திற்கு கடந்த 4ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற மூன்று கு டும்பங்களைச் சேர்ந்த 7 பேர் இவ்வா று சுய த னி மைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வட மாகாண சு காதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இதனை தெ ரிவித்திருந்தார்.

யாழ். மாநகரசபை பகுதியை சேர்ந்த 2 குடும்பங்களும் ச ண்டி லிப்பாய் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பமும் இ வ்வாறு த னிமை ப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த இரண்டு நாட்களாக கந்த க்காடு பு ன ர்வா ழ்வு மை யத்தில் பெருமளவான கொ ரோ னா நோ ய் தொ ற்றாளர்கள் அடை யாளம் கா ணப்பட்டுள்ளனர.

இதனால் அங்கு சென்று வந்தவர்கள் மற்றும் அவ ர்களுடன் நெ ருங்கி ப ழகியவர்கள் என பலர் சுய த னி மைப்படுத்தலுக்கு உ ட்படுத்த ப்பட்டு ள்ளமை கு றிப்பிடத்தக்கது.

You might also like