ஆ யுதங் களு டன் இருவர் கைது!! -கிளி – புளியம்பெக்கனையில் ச ம்ப வம்-

ஆ யுதங் களு டன் இருவர் கைது!! -கிளி – புளியம்பெக்கனையில் ச ம்ப வம்-

கிளிநொச்சி – புளியம்பெக்கனை பகுதியில் கூ ர்மையா ன ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிலில் சென்ற இருவர் பொலிஸாரினால் கை து செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் தர்மபுரம் மற்றும் விஸ்வமது ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும், வி சார ணையின் பின்னர் அவர்கள் சான்றுப் பொருட்களுடன் நீதிமன்றத்தில் மு ற்படுத் தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

You might also like