கிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி பத்து

கிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி நேர்ந்த வி பத்தில் ஒருவர் கா யமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரந்தாய் சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து யாழ். நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் மீதே கிளிநொச்சி பகுதியில் இருந்து வேகமாக ம ண்ணுடன் வந்த டி ப்பர் வாகனம் மோ தியுள்ளது.

டிப்பர் வாகனமானது வே கக்க ட்டுப்பாட்டை இ ழந்து பேருந்தின் பின் பகுதியில் மோ தியுள்ளதாக ஆரம்ப கட்ட வி சாரணைகளில் இருந்து தெ ரியவருகிறது.

சம்பவத்தில் கா யமடைந்த பேருந்து பயணி நோ யாளர் கா வு வ ண்டி மூலம் கிளிநொச்சி வை த்தியசாலைக்கு கொண்டு செ ல்லப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் வி பத்து தொடர்பான மேலதிக வி சார ணைகளை பளை பொ லிஸார் மு ன்னெடுத்து வ ருகின்றனர்.

You might also like