பூட்டிய வீட்டுக்குள் சட லமாக 30 வயது இளம்பெண் : 15 மணிநேரமாக தொடக்கூட தயங்கிய அதிகாரிகள்!!

தமிழகத்தில் பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் ச டலமாக கிடந்ததால் கொ ரோனா ப யத்தில் அ டக்கம் செய்ய அதிகாரிகளும், மக்களும் தயங்கியதால் ப ரபர ப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரியின் மத்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் வசித்து வரும் பெண் கவிதா(வயது 30, பெயர் மாற்றப்பட்டுள்ளது). சென்னையில் வேலை செய்து வந்த கவிதா, கடந்த மார்ச் தான் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது.

திருமணமாகி விவாகரத்தானவர் என்பதால் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மத்தூர் பகுதியில் உள்ள சில மருத்துவமனைகளில் கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தார்.

கடந்த சில வாரங்களாக க டுமையான கா ய்ச்சலால் அ வதிப்பட்டு வந்தார், அந்த பெண் உறவினர்கள் யாருடனும் தொடர்பில் இல்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த பெண் வெளியே வரவில்லை.

இதனால் ச ந்தேகம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் பூட்டிய வீட்டுக்குள் கா ய்ச்சல் அறிகுறியுடன் பெண் இருப்பது குறித்து மருத்துவ அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் மருத்துவ அலுவலர்கள் ஆம்புலன்சுடன் வந்து பார்த்த போது அவர் ஏற்கனவே இ றந்து வி ட்டது தெரியவந்தது. சுகாதாரத்துறையினர் அவருக்கு கொ ரோனா பா திப்பு உள்ளதா? என சளி, ரத்த மாதிரிகளை எடுத்துக் கொண்டனர்.

எனினும் கொ ரோ னா தொற்றின் காரணமாக அப்பெண் இ றந்திருக்கலாம் என நினைத்த அப்பகுதி மக்கள் அ டக்கம் செய்ய மறுத்ததுடன் அதிகாரிகளுக்கு கோ ரிக்கை விடுத்தனர். ஆனால் சுகாதார மற்றும் வருவாய்த்துறையினர் கொ ரோனா பீ தியால் அந்த உ டலை அ டக்கம் செய்ய த யக்கத்துடன் ம றுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பதற்றம் அதிகரித்த நிலையில் காலையிலிருந்து மாலை ச டலம் அப்படியே இருந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த மனித நேய மக்கள் கட்சியினர் சுமார் 15 பேர், கவச உடைகளுடன் அப்பெண் அ டக்கம் செய்துள்ளனர்.

You might also like