உயர்தர, ஐந்தாமாண்டு புலமைப் பரீட்சைகள் இடம்பெறும் திகதியை உத்தியோகபூர்வமாக அறிவித்த கல்வியமைச்சு

கல்வி பொது தராதர உயிர்தர பரீட்சைகள் இடம்பெறும் திகதி சற்று முன்னர் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி உயர் தரப்பரீட்ச்சைகள் ஆரம்பமாகி நவம்பர் மாதம் 6ஆம் திகதி வடை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐந்தாண்டு புலமைப்பரீட்சையை ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நடத்துவதற்பு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சை ஒரு மாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அது மாணவர்களின் கோரிக்கை எனவும் கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

You might also like