பெருமளவு பாடசாலை மாணவர்களுக்கு வகுப்பு நடத்திய ஆசிரியருக்கு கொ ரோனா தொ ற்று

கம்பஹா சுகாதார அத்தியட்சகர் அலுவலகம் மூலம் கொ ரோனா தொ ற்றுக்குள்ளான ந பருடன் நெ ருங்கி செயற்பட்ட 101 பேருக்கு PCR ப ரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில் இருவருக்கு கொ ரோனா வை ரஸ் தொ ற்று உறுதியாகியுள்ளதாக கம்பஹா சுகாதார வைத்திய அதிகாரி சுபாஸ் சுபசிங்க தெரிவித்துள்ளார்.

கந்தகாடு புன ர்வா ழ்வு நிலைய பாடசாலை ஆலோசகரே இவ்வாறு கொ ரோனா தொ ற்றுக்குள்ளாகியிருந்தார்.

அவர் கம்பஹாவில் பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு நடத்தியுள்ளதாக வைத்தியர் சுபாஸ் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like