வீட்டில் இருந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொ டூரம்!!

க ர்ப்பிணிப் பெ ண்ணுக்கு..

இந்தியாவில் நி றைமாத க ர்ப்பிணி பெ ண்ணை க த்தியால் கு த்தி கொ லை செ ய்துவி ட்டு த ப்பியோ டிய க ணவன் த ற்கொ லை செய்து கொண்டிருக்கலாம் என பொலிசார் ச ந்தேகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலாவை சேர்ந்தவர் கங்கா குமார். இவர் மனைவி சரோஜ் (21). சரோஜ் 8 மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில் தினக்கூலி வேலை செய்து வந்த குமார் கொரோனா ஊரடங்கால் வேலை இல்லாமல் இருந்தார்.

இதனால் வீட்டில் நிதி நெ ருக்கடி ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக குமார் – சரோஜ் இடையே அடிக்கடி ச ண்டை ஏற்பட்டது. இது தொடர்பாக நேற்று முன் தினமும் இருவருக்குள் வா க்குவாதம் ஏற்பட்டது.

அப்போது நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் சரோஜை க த்தியால் ச ரமாரியாக கு த்திவி ட்டு குமார் அங்கிருந்து ஓ டிவிட் டார். பின்னர் இர த்த வெ ள்ளத்தில் கி டந்த சரோஜ் மீ ட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார்.

அவர் கருவில் இருந்த குழந்தையும் இறந்துவிட்டது, இதனிடையில் சரோஜின் பிரேத பரிசோதனையில் அவரின் வயிறு, முதுகு பகுதியில் ச ரமாரியாக க த்திக்கு த்து ப ட்டதும் அதனாலேயே அவர் உ யிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் இதன் காரணமாகவே வயிற்றில் இருந்த கு ழந்தை இ றந்ததும் உ றுதியானது. தப்பியோடிய குமாரின் பைக் அங்குள்ள ஆற்றின் அருகில் இருப்பதை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். இதனால் குமார் ஆற்றில் கு தித்து த ற்கொ லை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் அவர் ச டலம் கிடைத்தால் தான் இது குறித்து உறுதிப்படுத்த முடியும் என பொலிசார் கூறியுள்ளனர். கர்ப்பிணி பெ ண் க ணவனால் கொ டூரமாக கொ லை செய்யப்பட்டுள்ள ச ம்பவம் அப்பகுதி மக்களை அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

You might also like