சாப்பாட்டில் வி ஷம் கலந்து கொடுத்து இரு கு ழந்தைகளை கொ லை செ ய்த தந்தை!!

சாப்பாட்டில்..

தமிழகத்தில், த ந்தையே சா ப்பாட்டில் எ லி ம ருந்தை க லந்து கொடுத்ததால் இ ரண்டு கு ழந்தைகள் ப ரிதாபமாக இ றந்த ச ம்பவம் அப்பகுதியில் பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த, இரண்டாம் புளிக்காட்டை சேர்ந்தவர் கதிரவன். 30 வயதான இவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவர் ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்களத்தை சேர்ந்த சுகன்யா என்ற 26 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வருணிகா ஸ்ரீ(7) ஜனனிகா ஸ்ரீ(5) என, இரண்டு பெண் கு ழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில் இந்த தம்பதிகளுக்கிடையே பி ரச்சனை ஏற்பட்டதால், ஒரு ஆண்டுக்கு முன், சுகன்யா, ஆர்.எஸ். மங்களத்தில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

தாய் இல்லாமல் குழந்தைகளை வளர்த்த கதிரவன், கடந்த, 4-ஆம் திகதி சாப்பாட்டில், எ லி ம ருந்தை கலந்து, இரண்டு குழத்தைகளுக்கும் கொடுத்து, தானும் சாப்பிட்டுள்ளார்.

வீட்டில் ம யங்கி கிடந்தவர்களை கண்டு அ திர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர். உடனடியாக மூவரையும் தஞ்சை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த இரண்டு கு ழந்தைகளும், நேற்று முன்தினம் இரவு இ றந்தனர்.

கதிரவன் ஆ பத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like