திருகோணஸ்வரர் ஆலய அருகாமையில் கைக்கு ண்டு மீட்பு

திருகோணமலை கோணஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையில் கைக் கு ண்டு மீட்க ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை அரச பு லனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோ தனை நடவடிக்கைகளின் போது இன்று காலை குறித்த கைக் கு ண்டு மீட்க ப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செயலிழக்கப்பட்ட நிலையில் குறித்த கைக்கு ண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொ லிஸ் ஊட கப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை செ யலிழக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கைக்கு ண்டு தொடர்பில் அறிக்கை சம ர்ப்பிக்குமாறு பொலிஸ் விசேட அ திரடிப்ப டையினருக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உ த்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like