சூ ட்கே சி ல் அ டைக்க ப்ப ட்ட இ ள ம்பெ ண் ணி ன் ச ட ல ம்: 7 நாட்களில் மீ ண் டு ம் உ யி ருட ன் வ ந் த தா ல் ப ர ப ர ப் பு

சூ ட்கே சில்

இ ந்தி யா வில் இ ற ந் த தாக கூ றப்ப ட்ட இ ளம்பெ ண் மீ ண் டும் உ யி ரு டன் வ ந் த தால் ப ர ப ரப் பு ஏற்பட்டது.

உத்தரபிரதேச த்தின் கா சியா பாத்தில் சூ ட்கே ஸி ல் இ ற ந் த பெ ண் ணி ன் ச ட ல ம் க ண் டெ டு க்கப் பட் டது.

அ ப்பெ ண் யார் என தெ ரி யாத நி லை யி ல், ச ட ல த் தி ன் அங்க அ டை யா ள ங் க ளை கொ ண்டு பொ லி சார் தீ வி ர தே டு தல் வே ட் டை யில் ஈ டு ப ட்ட னர்.

இ தன் போ து அ லி கரை சே ர் ந்த பெ ண் ஒ ரு வர், த ன் னு டைய ம க ள் வா ரி ஷா என் று அ டை யா ளம் கா ட் டினார்.

மேலும் மா மி யாரும், கணவரும் கொ டு மை ப்ப டுத் தி தன் னுடைய மக ளை கொ ன் று வி ட்ட தா கவு ம் கு ற் ற ம் சா ட்டி னார்.

இ தனை யடு த்து பொ லி சார் வி சா ர ணை ந டத்தி வா ரி ஷாவின் கணவர் மற்றும் மாமியாரை கடந்த 28ம் திகதி சி றை யில் அ டைத் த னர்.

இ தற் கி டையே இ றந் த தா க கூறப்பட்ட பெ ண் வாரிஷா உ யி ருட ன் வ ந் தார், இதில் அ தி ர் ச் சி ய டை ந்த பொ லி சார் வாரி ஷா விடம் வி சா ர ணை ந டத் தின ர்.

அப்போது, மா மி யா ர் கொ டு மை தா ங்கா ம ல் கடந்த 24ம் திகதி வீ ட் டை விட்டு சென்று த னி யா ர் நி று வனத்தில் வேலை பா ர்த்த தா க தெ ரிவி த்து ள் ளார்.

இ ந் நி லை யி ல் சூ ட்கே சி ல் அ டைக் க ப் ப ட் ட பெ ண் யா ராக இ ரு க் கும் எ ன பொ லி சா ர் தீ வி ர வி சா ர ணை நட த்தி வரு கி ன்ற னர்.

You might also like