மனைவிக்கு பே ய் பி டித்தி ருப்ப தாக ம ந்திர வாதி யை அழைத்து வந்த கணவன்! அதன் பின் ந டந் த து ய ரச் ச ம்பவ ம்

மனைவிக்கு பே ய்

இந்தியாவில் ம ந்தி ர வா தி தா க் கி ய தில் இளம் பெண் ஒருவர் உ யி ரி ழந் த ச ம்ப வம் பெரும் அ திர்ச் சியை ஏ ற்படு த்தி யுள் ளது.

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்தவர் மல்லேஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரஜிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், க ர்ப்பி ணியா க இருந்த ரஜிதா 2 மாதங்களுக்கு முன்பு குழந்தை பெ ற்றெ டு த்துள் ளார். பி ரச வம் நடந்த நாளிலிருந்து ரஜிதா உ டல் நி லை ச ரியில் லாம ல் இருந்து வந்துள்ளது.

இதனால் மனைவிக்கு பே ய் பி டித் திரு ப்பதாக நினைத்து கொண்டு, மல்லேஷ் உள்ளூர் பே ய் ஓ ட்டியான ஷியாம் என்பவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

அவர் ரஜிதாவின் மீது இருக்கும் பே யை ஓ ட்டுவ தாக கூறி, அவரை அ டித் து து ன்பு றுத் தியு ள் ளா ர். ஒரு கட்டத்தில், அ டி தா ங் க மு டியா மல், உ ட ல்நி லை மோ சமாகி ரஜிதா, அந்த இ டத்திலே ம யங் கிய நிலைக்கு சென்றார்.

இதையடுத்து உ டனடி யாக அவர் அ ருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செ ல்ல ப்பட் டார். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் ரஜிதா ஏற்கனவே இ ற ந் துவி ட்ட தாக கூறியுள்ளனர்.

மேலும், இத்தனை நாட்கள் உ ட ல்நி லை சரியில்லாமல் இருந்த பெண்ணை ஏன் மருத்துவமனைக்கு அழைத்து வரவில்லை என்று அவர்கள் கேள்வி எழுப்ப, இந்த விவகாரம் உ டன டியாக பொலிசாருக்கு தெரியவந்தது.

அதன் பின் பொலிசார் ரஜிதாவின் உ டலை கை ப்பற் றி பி ர தே ப ரிசோ த னைக் காக அனுப்பி வைத்துவிட்டு, இந்த ச ம்ப வம் தொடர்பாக ம ந்திர வாதி ஷியாம், மல்லேஷின் உறவினர் ஒருவரை கை து செய்தனர். த ப்பி ஓ டிய கணவர் மல்லேஷை பொலிசார் தேடி வருகின்றனர்.

You might also like