191 பேருடன் வி ப த்தி ல் சி க் கிய விமானத்தில் இருந்த 3 தமிழர்களின் நிலை என்ன? வெளியானது அதி காரபூர்வ தகவல்

கோழிக்கோடு விமான வி பத்தில் த மிழக பயணிகள் பா துகாப் பாக உள்ளனர் என மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

துபாயில் இருந்து கேரளா மாநிலம் கோ ழிக்கோட்டிற்கு 191 பயணிகளுடன் ஏர் இந்திய எ க்ஸ்பி ரஸ் வி மா னம் வந்தது.
அப்போது மழை பெய்து கொண் டிருந்தது. இதனால் விமா னம் த ரை இற ங்கும் போது வி பத்து ஏற்பட்டது

மழை கா ரணமாக விமானம் ஓ டுபா தையில் இருந்து ச று க்கியப டி விலகிச் சென்று மோ தி யது.இ ந்த விப த்தில் இது வரை 18 பேர் உ யிரிழ ந்துள்ள னர்.குறித்த வி மா னத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் 3 பேர் பயணித்தனர்.

முகமது ஜிடான் பைசல் பாபு, ஷனிஜா பைசல்பாபு ஷாலா ஷாஜகான் ஆகிய 3 பேர் தமிழர்கள் தான் அந்த விமானத்தில் பயணம் செய்தனர்.மூவருமே சுற் றுலாவு க்காக து பாய் சென்ற போது ஊ ரட ங்கு காரணமாக சிக்கிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் கோழி க்கோ டு விமான வி பத்தில் தமிழக பயணிகள் பாது கா ப்பா க உள்ள னர் எ ன்ற மகி ழ்ச் சியான தகவலை மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபால கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோ பால கிருஷ்ணன் வெ ளியிட்டுள்ளார்.

You might also like