25 வருஷத்துக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு வரும் நடிகை! என்ன ஆனார்? எங்கே சென்றார்

25 வருஷத்துக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு வரும் நடிகை! என்ன ஆனார்? எங்கே சென்றார்

சினிமா நடிகைகள் உ ச்சத் தில் இருக்கும் போது திருமணத்தை தள்ளிவைப்பதும், திருமணத்திற்காக சினிமாவுக்கு பிரேக் கொடுப்பது என பல வி சய ங்கள் அவ்வப்போது நி கழும் ஒன்று தான்.

அதே வேளையில் சிலருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் இல்லாமல் போவது மிகவும் வ ருத் தமா ன ஒன்றே. சில நடிகைகள் மற்ற மொழி படங்களுக்கு சென்றுவிட்டு நீண்ட கால வருடங்களுக்கு பின் தலை காட்டுவதும் ஒ ன்றே.

தமிழில் வசந்த கால பறவை, தங்கக்கிளி, படங்களில் நடித்தவர் ஷாலி(சுதாராணி). தற்போது தெ லுங்கு கன்னட சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்.

25 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பியுள்ளார். கோசுலோ என்னும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மும்மொழிகளில் எடுக்கப்படவுள்ளதாம். கோசுலோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிறது அண்மையில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

சுதாராணி 100க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like