வவுனியா கனகராயன்குளம் பகுதியில் ரயில் வி பத் து : வடக்கிற்கான போக்குவரத்து ஸ் தம்பி தம்

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் ரயில் வி பத் து : வடக்கிற்கான போக்குவரத்து ஸ் தம்பி தம்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி (09/07/2020, அதிகாலை 3.45, மணிக்கு) பயணித்த அதிவேக புகையிரதம் மாங்குளத்திற்கும் புளியங்குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் புகையிரதப் பாதையை ஊட றுத் த யானையுடன் மோ துண் டு வி பத் துக்
குள் ளாகியு ள்ளது.

இந்த வி பத் துச் ச ம்ப வத் தின் போ து புகையிரதப் பாதையை விட்டு இரண்டு புகையிரதப் பெட்டிகள் த டம்புர ண்டு உள்ளது.

பயணிகளுக்கான இ ழப் புகள் தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை.

இந்த வி பத் துச் ச ம்பவ த்தின் எ திரொ லியாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்தைத் தொடர இருந்த இரண்டு புகையிரதங்களின் பயணங்களும் மறு அறிவிப்பு கிடைக்கும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரதத் திணைக்களத் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.

You might also like