பிரதமரின் காலில் விழுந்து ஆசி வாங்கிய ஜனாதிபதி

பதவியேற்பு

இன்றையதினம் தனது முன்னிலையில் பிரதமராக பதவியேற்ற மூத்த சகோதரரிடம் ஆசி வாங்கினார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ.

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் பெருவெற்றியீட்டிய மகிந்த ராஜபக்க்ஷ, நான்காவது தடவையாகவும் நாட்டின் பிரதமராக இன்று பதவிப்பிரமாணம் செய்தார்.

இதன்போது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ தனது சகோதரரான பிரதமரிடம் ஆசிபெற்றுக்கொண்டார்.

You might also like