கோடி ரூபாய் கொடுத்தாலும் தயவு செய்து இந்த தேதி திருமணம் செய்ய வேண்டாம்..! ஆ ப த்து உங்களுக்குத்தானாம்…!

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள். அதனால்தான் ஒவ்வொருவரும் திருமணத்தை வெகுவிமர்சையாகக் கொண்டாடுகிறார்கள். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றால் தேதியும் முக்கியம்தானே? அதில் சில தேதிகளில் திருமணம் செய்துவிடவே கூடாது. சில தேதிகளில் திருமணம் செய்தால் வாழ்க்கை ஓகோவென இருக்கும்.

சரி திருமண தேதியை எப்படி தெரிந்துகொள்வது. வெரி சிம்பிள். இப்போது உங்களுக்கு 01.01.2019 அன்று திருமணம் நடந்திருந்தால் அதை மொத்தமாக கூட்டவேண்டும். இதோ அதன் கூட்டுத்தொகை 14. இப்போது அதை மீண்டும் கூட்டினால் கிடைப்பது 5 . எனில் உங்க திருமண தேதி 5 ஆகும்.

இனி எந்த தேதிக்கு எப்படி இருக்கும் என பார்க்கலாம்…

எண் 1: மகிழ்ச்சி, அன்பு நிறைந்த நல்லஜோடி. புரிந்துகொள்ளலும், விட்டுக்கொடுப்பும் இருக்கும்.

என் 2 : எளிமையான திருமனத்தையே விரும்புவார்கள். ஆனால் இந்த எண்ணில் நடக்கும் திருமணங்கள் ஆடம்பரமாகவே இருக்கும். ஏற்ற, இறக்கம் இருந்தும் இணை பிரியா ஜோடியாக இருப்பார்கள்.

எண் 3: தனலாபம் அதிகரிக்கும். இவர்கள் திருமனம் பெரிதாக பேசப்படும். நண்பர்களின் உண்மையான ஆசி இந்த ஜோடிக்கு கிடைக்கும்.

எண் 4: இவர்கள் மரணம் வரை பிரியமாட்டார்கள். ஒருவரினெண்ணமே மற்றவரை வெற்றியாக இருக்கும். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் இருவரும் புரிந்துகொள்வார்கள்.

எண் 5: வாக்குவாதமும், பிரச்னையும் அடிக்கடி நடக்கும். ஆனால் இவர்களுக்குள் அன்பு விட்டே போகாது.

எண் 6: இது திருமணம் செய்ய மிக ஏற்றநாள். குருபகவானின் ஆசிபெற்ற நாளாகும். இவர்கள் வாழ்வில் அன்பு, செல்வம் போன்றவை குறையாது. ஆனால் இவர்கள் அடுத்தவர்களின் பொறுப்புகளை கையில் எடுப்பதால் செல்வம் கரையும். ஆனாலும் நம்பிக்கை, உறுதியால் இவர்கள் வாழ்க்கை அழகாகும்.

எண் 7: இது சவால்களை அதிகம் சந்திக்க வேண்டிவரும். எப்போதும் வாக்குவாதமும், மனக்கசப்பும் இருந்துகொண்டே இருக்கும். பெற்றோரிடம் அடிக்கடி சண்டைவரும்.

எண் 8: இது மிகவும் சுவாரஸ்யமான தம்பதி. எல்லாரும் உங்களிடம் பேசிப்பழக ஆசைப்படுவார்கள். ஆனால் தாம்பத்திய வாழ்வில் சில பிரச்னைகள் எழும். என்னதான் பிரச்னை என்றாலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காத தம்பதிதான்.

எண் 9: இதை திருமணநாளாக தேந்தெடுக்க வேண்டாம். இவை பெரும்பாலும் டைவர்ஸில் தான் முடியும். இவர்களுக்குள் பிரச்னை இருந்துகொண்டே இருக்கும். இது பிரிவை உருவாக்கும். அதையும் தாண்டி வாழ்ந்தால் நன்மை செய்தவர்களாக இருப்பார்கள்.
Share
Tweet
Share

You might also like