யாழ் வீதிகளில் கிடக்கும் மனித எச்சங்கள் : பொலிஸார் தீ விர விசாரணை

யாழ்ப்பாணம் பண்ணை மீனாட்சி அம்மன் ஆலய வீதிப் பகுதியிலிருந்து ம ண்டையோடு மற்றும் எ லும்புத்து ண்டுகள், உ டைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இடத்தில் இன்றைய தினம் குழி தோ ண்டப்பட்ட போதே எ லும்புகள் மற்றும் ஆடைகள் என்பன இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அறிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளதுடன் இது தொடர்பில் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த பகுதியானது 2006ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இ ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like