யாழில் மூன்று பேருக்கு கொ ரோனா உறுதி

யாழ்ப்பாணம் முழங்காவில் த னிமைப்படுத்தல் நிலையத்தில் 3 பேருக்கு கொ ரோனா வை ரஸ் தொ ற்று உறுதிப்பட்டுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போ தனா வை த்தியசாலையில் உள்ள ஆய்வுகூடத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட PCR பரி சோ தனைகளில் இவ்வாறு தொ ற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போ தனா வை த்தியசாலையில் இன்று 120 பேருக்கு PCR பரி சோத னை மேற்கொள்ளப்பட்டதாக வை த்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே, குறித்த 3 பேருக்கு கொ ரோனா தொ ற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போ தனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

You might also like