இலங்கை போ தைப்பொ ருள் மோ சடியில் அதிகம் பெண்களே!- வெளியான அ திர்ச்சி தகவல்

நி திமோ சடி மு றைப்பாடுகள் தொடர்பில் கு ற்றப்பு லானய்வு திணைக்களத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட பிரிவினூடாக இதுவரை 38 மு றைப்பாடுகள் மீ தான வி சாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொ லிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை போ தைப்பொ ருள் மோ சடியாளர்கள் தொடர்ந்தும் கை து செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் போ தைப்பொ ருள் மோ சடி விவ காரத்தில் பெண்கள் அதிகளவில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like