ஏல விற்பனைக்காக விடப்பட்ட நாய்கள்..!

நாய்கள்

காவற்துறைக்கு சொந்தமானதும் சேவையில் இருந்து நீக்கப்பட்டதுமான மோப்ப நாய்களின் ஏல விற்பனை இன்று கண்டி பகுதியில் இடம்பெற்றது.

இதன் போது சுமார் 25 நாய்கள் வரை ஏல விற்பனைக்காக விடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஏல விற்பனைக்காக விடப்பட்ட இந்த நாய்களின் வயது சராசரியாக 10 ஆக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like