மாகாண சபை தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம்

மாகாண சபை

ஸ்ரீலங்காவின் மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடத்தப்படலாம் என அரசின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏலவே டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக இத்தேர்தலை நடத்த அரசாங்கம் ஏற்கனவே உத்தேசித்திருந்தது.

இருப்பினும் சாதாரண தர பரீட்சை டிசம்பரில் நடக்க இருப்பதால், மார்ச் மாதம் இத்தேர்தலை நடத்த அரச உயர்பீடம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

You might also like