மன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி! வெ ளிவ ரும் தகவல்கள்

மன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி! வெ ளிவ ரும் தகவல்கள்

மன்னாரில் அண்மையில் ச டல மா க மீ ட்கப் பட் ட யு வதியி ன் கொ லை யி ல் அவரின் சகோதரியே பி ரதான சூ த்தி ரதா ரி என்பதை பு ல னாய் வு பி ரிவி னர் கண்டறிந்துள்ளதாக தெரியவருகிறது.

இதையடுத்து யு வதியி ன் கொ லை யு ட ன் தொடர்புடைய இரண்டு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி மன்னார் – சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து இ ளம் பெ ண் ஒருவரின் ச டல ம் மீ ட்கப்ப ட்டிரு ந்தது.

அது தொடர்பான தகவல் கிடைத்ததும், ச ம்ப வ இ டத்தி ற்கு விரைந்த பொலிஸார், ச டல த் தை மீட்டு மன்னார் நீதிமன்றத்தின் க வனத் திற்கு கொண்டு சென்றனர்.

ச ம்ப வ இ டத் திற்கு சென்ற நீதிவான் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் யு வ தியி ன் ச ட ல ம் மன்னார் பொது வைத்தியசாலையில் அடைாளம் காணப்படாத நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை யு வதி பா லி ய ல் வ ல் லு ற வி ற் கு உ ள் ளாக் கப்ப ட்டு கொ ல்லப்பட் டிருக்க லாமென் ற ச ந்தே கம் ஏற்பட்டிருந்தது.

இந்த கொ லை தொடர்பான ம ர் ம ம் நீ டித் து வந்த நிலையில், கொழும்பிலிருந்து மன்னாரிற்கு வந்த விசேட பு லனா ய்வு அணியொன்று வி சார ணைகளை முன்னெடுத்திருந்தது.

இந்த வி சார ணையில் பல்வேறு தகவல்கள் வெளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ச ட ல மா க மீ ட்கப் பட் ட யு வதி, யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த சுமார் 21 வயதுடையவர் என தெரியவருகிறது.

யு வதியி ன் சகோதரியும், இன்னொரு பெ ண் ணும் கொ லை சூ த்திர தாரிக ள் என ச ந்தே கிக்கப் பட் டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொ லை யை செய்தார்கள் என்ற ச ந்தே கத்தி ல் மன்னாரை சேர்ந்த சிலர் தேடப்பட்டு வருவதாகவும், அவர்கள் தற்போது த லைமறை வாக உ ள்ளதா கவும் தெரிவிக்கப்படுகிறது.

ச ம்ப வ தினத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கொ லை யா ன யு வ தி யை, கைதான இரண்டு பெண்களும் (சகோதரியும் மற்றையவரும்) முச்சக்கர வண்டியில் மன்னாரிற்கு அழைத்து வந்தது வி சார ணையி ல் வெளிப்பட்டுள்ளது.

You might also like