சுன்னாகத்தில் இருவர் மின்சாரம் தாக்கி பலி்(காணொளி)

சுன்னாகம் ஐயனார் கோவிலுகு அண்மையில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலியாகியுள்ளனர்.
குணதாசன் வயது 24 மாக்ரட் ஜோஜ் சுகந்தி ஆகிய இருவருமே பலியாகியுள்ளனர்.
சுன்னாகம் பொலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர்.இறந்தவர்களுக்