பல்வேறு மாற்றங்களுடன் மூன்றாம் தவணைக்கான விடுமுறை அறிவிப்பு! 11 நாட்கள் மட்டுமே விடுமுறை

2020ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கான மூன்றாம் தவணை விடுமுறை 11 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய மூன்றாம் தவணை விடுமுறை டிசம்பர் மாதம் 24ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் புதிய பாடசாலை தவணை ஜனவரி மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொ ரோனா வை ரஸ் பரவல் காரணமாக இவ்வாறு விடுமுறை தினங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

You might also like