மன்னார், மடு பகுதியில் யானை தா க் கி பெண் உ யி ரிழப்பு!

மன்னார், மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் கா ட்டுப் பகுதியில் யானை தா க் கி பெண்ணொருவர் உயி ரிழந்த ச ம்பவம் பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதுடன் அதில், சசிகுமார் கௌசல்யா (38-வயது) என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே உ யிரி ழந்துள்ளார்.

குறித்த பெ ண்ணி ன் சட லம் காட்டுப் பகுதியில் இருந்து நேற்று காலை க ண்டெ டுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்ப வ இ டத்திற்குச் சென்ற மடு பொ லிஸார் வி சார னை களை முன்னெ டுத்துள்ளதுடன் ச டலம் பண்டி விருச்சான் வைத்தி யசாலையில் ஒ ப்படைக்கப்பட்டுள்ளது.

You might also like