உங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை கொ ள் ளையிடும் கு ம்ப ல்! மக்களுக்கு பொலிஸார் எ ச்ச ரிக் கை

இலங்கையில், ஐரோப்பிய நாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி வங்கி கணக்குகளில் மோ ச டி நடவடிக்கை இடம்பெற்று வருவதாக எ ச்சரி க்கப்ப ட்டுள் ளது.

இந்த மோ ச டி தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த பல மு றைப்பா டுகளை அடுத்து இந்த மோ ச டி ச ம்ப வ ம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கு ம்பலி னால் மோ ச டியான முறையில் நபர்களின் த னிப்பட்ட தகவல்கள் பெற்றுக் கொண்டு பின்னர் அவர்கள் வைப்பிட்டுள்ள பணத்தை அவர்களுக்கே தெரியாமல் கொ ள்ளைய டிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like