உ யி ரிழ ந்த மாமனாரின் ச ட ல த் தை பா ர்த்து அ ழுத மரு மக ள் : வி சாரணை யில் வெ ளிவ ந்த உண் மை!!

வி சார ணையில் வெ ளிவ ந்த உண் மை..

தமிழகத்தில் மு தியவரை கொ லை செ ய்துவிட்டு நா டகமாடிய அவரின் மகன், மருமகள் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராசு. முதியவரான இவர் கடந்த 22ம் திகதி தனது தோட்டத்திலேயே ம ர்ம மான மு றையில் ப டு கொ லை செய்யப்பட்டு கி டந் தார்.

ராசுவின் ச ட ல த் தை பார்த்து அவரின் மகன் க ருப் பையா மற்றும் மருமகள் தர்மா அ ழு துள் ளனர். ச ம்ப வ ம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த பொலிசார் கொ லை க்கு காரணமான ம ர்ம ந பர்க ளை தே டி வந்தனர். விசாரணையில் தெரியவந்துள்ள உண்மை உசிலம்பட்டியையே அ திரவைத் துள்ளது.

ஆம், முதியவர் ராசுவின் மகன் கருப்பையா மற்றும் மருமகள் தர்மா இருவரும்தான் சேர்ந்து அவரை கொ லை செய்துள்ளது பொலிசாரின் வி சார ணையில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், கருப் பையாவும், தர் மாவு ம் தங்கள து கூ ட்டா ளி யான அய்யனார் என்பவரது உதவியுடன் சொத்துக்காக தான் முதியவர் ராசுவை கொ லை செ ய்துவிட்டு நா டகமா டியுள்ள னர்.

பொலிசாரின் வி சாரணையில் இந்த ச ம் ப வ ம் அ ம் பல மா கியு ள்ள தை அடுத்து இக் கொ லை வ ழக் கில் ச ம்ம ந்தப்ப ட்ட மூவரையும் பொலிசார் கைது செய்தனர்.

You might also like