தீ வி ரமா க காதலித்து திருமணம் செய்ய மு டிவெ டுத்த 2 அழகிய இளம்பெண்கள்!

அமெரிக்காவை சேர்ந்த இரண்டு அழகிய இளம்பெண்கள் வேறு நாட்டில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொள்ள திட்ட மிட்ட போதிலும் அதை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ப்ளோரிடாவை சேர்ந்த Mandy Sahhar மற்றும் Jackie Hardesty ஆகிய இரண்டு இளம்பெண்களும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் ஸ்பெயினில் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

ஏனெனில் ஸ்பெயினின் Barcelonaல் உள்ள ஒரு இடத்தை திருமணத்துக்கு தேர்வு செய்திருந்தனர்.

ஆனால் கொ ரோ னா அ ச்ச த்தால் அவர்களால் அங்கு திருமணத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது அவர்களுக்கு வ ரு த்தத்தை கொடுத்தாலும் மனம் தள ராமல் வேறு முடிவை எடுத்துள்ளனர்.

இது குறித்து Mandy Sahhar மற்றும் Jackie Hardesty கூறுகையில், அமெரிக்காவின் Shenandoah Valleyவில் திருமணம் செய்து கொள்ள தற்போது முடிவெடுத்துள்ளோம்.

இந்த திருமணத்துக்கு 170 விருந்தினர்களை அழைக்கவுள்ளோம்.

எங்கள் கனவு திருமணத்தை ரத்து செய்தது வருத்தம் கொடுத்தாலும், வேறு இடத்தில் அது நடக்கவுள்ளது மகிழ்ச்சி தருகிறது.

அதே நேரம் ஸ்பெயினில் அந்த நாட்டு உணவு வகைகளை திருமணத்துக்கு வருபவர்களுக்கு பரி மாற இருந்தோம், இப்போது அமெ ரிக்காவில் நடக்கும் திருமணத்திலும் அந்த நாட்டு உணவுகளை தயார் செய்ய திட்ட மிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

You might also like