அ ண்ணனால் அ டி த் தே கொ ல் ல ப்பட்ட த ம்பி : வி சாரணையில் தெ ரிந்த உ ண்மை!!

அ ண்ணனால்..

தமிழகத்தில் த ன் ம னைவியுடன் தொ டர்பில் இ ருந்ததால், த ம்பியை அ ண்ணனே அ டி த் து கொ லை செ ய் த ச ம் ப வ ம் பெ ரும் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது.

சென்னை மயிலாப்பூர் லாலா தோ ட்டத்தில் வ சித்து வ ருபவர் செந்தில்(32). த னியார் க ம்பெனி ஒ ன்றில் வே லை செ ய்து வ ருகிறார். இ வருக்கு பழனி எ ன்ற அ ண்ணன் உ ள்ளார். இ ந் நி லையில், செந்திலுக்கு அ வருடைய அ ண்ணன் பழனியின் ம னைவியுடன் மு றையற்ற ப ழக்கம் இ ருந் ததாக கூ றப்ப டுகிறது.

இ தனால் க டும் வி ரக்திய டைந்த செந்திலின் மு தல் ம னைவி க டந்த 4 ஆ ண்டுகளுக்கு மு ன்பு க ணவனுடன் ஏ ற்பட்ட த கராறில் த ற் கொ லை செ ய் து கொ ண்டார். இ தன் பி ன்னர் செந்தில் இ ரண்டாவாக ஒ ரு பெ ண்ணை தி ருமணம் செ ய்து ள்ளார். இ ந்த த ம்பதிக்கு கு ழந்தைகள் உ ள்ளன.

இ ந்த சூ ழலில் செந்தில் த னது ச கோதரன் பழனியின் ம னைவியுடன் மு றையற்ற ப ழக்கத்தை கைவி டாமல் இ ருந்து வ ந்து ள்ளார். இ தனால் செந்திலுக்கும் அ வரது மூ த்த ச கோதரர் பழனிக்கும் இ டையே அ டி க் க டி த க ரா று ஏ ற் ப ட் டு வ ந்து ள்ளது.

நே ற்று மு ன்தி னம் இ ரவு செந்தில் த னது அ ண்ணன் ம னைவியுடன் பே சி கொ ண்டிரு ந்திருக்க, இ தைக் க ண்டு ஆ த் தி ர ம் அ டைந்த பழனி, த ம்பி செந்திலை க ண் டித் து ள்ளார்.

அ ப்போது இ ருவரு க்கும் இ டையே க டு ம் வா க் கு வா த ம் ஏ ற்பட, ஒ ரு க ட்டத்தில் கோ பத்தின் உ ச்சிக்கு செ ன்ற பழனி, த ம்பியை இ ரு ம் பு க ம் பி ம ற்றும் சி மென்ட் க ல்லால் கொ டூ ர மா க அ டி த் த தி ல், ச ம் ப வ இ டத்திலேயே செந்தில் ப ரி தா ப மா க இ ற ந் தா ர்.

இ து கு றித்து உ டனடியாக ச ம் ப வ இ டத்திற்கு வி ரைந்து வ ந்த பொ லிசார், செந்திலின் உ ட லை க் கைப்ப ற்றி பி ரேத ப ரிசோ தனைக்கு அ னுப்பி வை த்துவி ட்டு, த லை ம றை வா ன பழனியை கை து செ ய்தனர். பழனியிடம் பொ லிசார் மே ற்கொண்ட வி சாரணையில், எ னது த ம்பி செந்தில் எ னது ம னைவியுடன் மு றைய ற்ற உ றவில் இ ருந்து வ ந்தார்.

ப ல மு றை க ண்டித்தும் அ வர் தொ டர்பை கைவி டமறுத் துவிட் டார். இ ந்த த வறான ப ழக்கத்தால் வெ ளியில் எ ன்னால் த லைகாட்ட மு டியாத நி லை இ ருந்தது. அ த்துடன். எ னது ம னைவியுடன் செந்தில் இ ருந்ததால் ஆ த் திர த்தில் அ டி த் து கொ லை செ ய் தே ன் எ ன்று வா க்குமூலம் கொ டுத்து ள்ளார்.

You might also like