தினமும் 1 வே கவை த்த முட்டை சாப்பிட்டால் என்ன ந டக் கும் தெரியுமா?

தினமும் 1 வே கவை த்த முட்டை சாப்பிட்டால் என்ன ந டக் கும் தெரியுமா?

உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை. நிறையப் பேருக்குப் பிடித்த உணவும்கூட. இதில் உ டலுக் குத் தேவையான நிறைய சத்துகள் அட ங்கியு ள்ளன

சிலருக்கு முட்டையில் இருக்கும்மஞ்சள்ள க ருவா னது பிடிக்காமல் இருக்கும். முட்டையும் பலருக்கு பிடிக்காதது என்றும் கூடட நாம் சொல்லலாம். முட்டையை எந்த முறையில் நாம் சாப்பிட வேண்டும் என்று மனதிற்குள் பல கேள்விகள் எழும் . சிலர் முட்டையை பல ஸ்டையில் செய்து சாப்பிடுவார்கள். எ ண்ணெயில் பொரித்து சாப்பிடுவதால் உ டலு க்கு பலவிதமான நோ ய்கள் தான் வரும்.

முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 அதிகமாக உள்ளதால், இவை தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கும்.

முட்டையில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. எனவே இதை தினமும் சாப்பிடுவதால், நம் உடம்பில் உள்ள எலும்புகளின் வ லிமை அ திகரி க்கச் செய்யும்.

முட்டை லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன் ஆகிய கரோட்டினாய்டு பொருட்களை அதிகமாக கொண்டுள்ளதால், இது நமது கண்களின் கருவிழி செ யலி ழப்பு மற்றும் கண்புரை நோய்களை தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

முட்டையில் உள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய நரம்பு மண்டலத்தின் பிரச்சனைகளைக் குறைத்து, மூளையின் செயல்பாட்டை சிறப்பாக இயக்குவதற்கு உதவுகிறது.

மூ ளை திற னுக்கு

தினமும் வே கவை த்த முட்டை சாப்பிட்டு வந்தால் நமது மூ ளை வே கமாக செயல்படும். படிக்கும் மாணவர்களுக்கு வேக வைத்த முட்டை சாப்பிட கொடுத்தால் ஞாபக சக்தி அதிக ரிக்கும்.

கல்லீரல்

உ டல் உ றுப் புகளில் மிக பெரிய உறுப்பான க ல்லீ ரல் பாதிக்கப்பட்டால் மரணம் மிக சீ க்கிர த்தில் நம் வீட்டு கதவை தட்டும். கல்லீரலில் சேர்ந்துள்ள ந ச்சுக் களை அ கற்றி னாலே கல் லீரல் பா திப்பு இல்லாமல் இருக்கும்.

வேக வைத்த முட்டையை தினமும் காலையில் 1 வாரத்திற்கு சாப்பிட்டு வந்தால் இதன் பலன் உங்களுக்கு கிடைக்கும்.

திருமண வாழ்வு

வேக வை த்த முட்டையை காலையில் சாப்பிட்டு வரும் தம்பதியினர் மிக விரைவிலே கரு த்தரி க்க இயலும்.

எடை குறைய

எவ்வளவு பாடுபட்டாலும் எடை குறையவே மாட்டுதா..? உங்களின் இந்த வே தனை யை தீ ர்க்க வேக முட்டை உள்ளது. காலை உணவில் வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வந்தால் மிக எளிதாக உடல் எடை குறையுமாம்.

You might also like