பால் வாங்க சென்ற ம ணப்பெ ண் மா யம்: இ ற ந் துவி ட் ட தா க போஸ்டர் ஒட்டிய தந்தை!!

போஸ்டர்…….

தமிழகத்தில் காதல் திருமணம் செ ய் து கொ ண் ட ம க ளுக்கு தந்தையே க ண் ணீர் அ ஞ் ச லி போஸ்டர் ஒட்டிய ச ம் ப வம் நடந்துள்ளது. தேனியின் சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டையை சேர்ந்தவர் ஜெயபால் – செல்வி தம்பதியர், இவர்களது ம க ள் கீர்த்தனா.

பெங்களூருவில் வேலை பார்த்து வரும் ஜெயபால், ம க ள் கீர்த்தனாவுக்கு திருமணம் செ ய் து வைப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளனர். தேனி மா வ ட் ட த்திலேயே ம களுக்கு வரன் பார்த்த ஜெயபால் திருமண ஏற்பாடுகளை கவனித்து வந்துள்ளார்.

மேலும் கடந்த புதன்கிழமை அன்று திருமணம் நடைபெறுவதாக உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் என்று கூறி வீட்டை விட்டு வெளியில் கிளம்பிய கீர்த்தனா வீடு திரும்பவில்லை.

வெ கு நே ரமாக வரவில்லை என தெரிந்த குடும்பத்தார், அவரை அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். அப்போது அவர்களுக்கு தங்களுடைய ம க ள் வேறு ஒரு பையனுடன் சென்று விட்டார் என்பது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பெற்றோர்கள் கா வ ல் நிலையத்திற்கு சென்று பு கா ர் அளித்ததன் அடிப்படையில், கீர்த்தனாவையும் கீர்த்தனாவை அழைத்துச் சென்றவரையும் அழைத்து போ லீ சா ர் வி சா ரிக் கும்போது இருவரும் திருமணம் செ ய் து கொ ண் ட தாக கா வ ல் துறை யி னரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத் தி ர ம டை ந்த ஜெயபால் தனது ம க ள் இ ற ந் து விட்டதாக கூறி, தனது சொந்த ஊரிலேயே போஸ்டர் ஒ ட் டி ய ச ம் ப வம் ந டந்துள்ளது.

You might also like