கோடீஸ்வரனாக மாற்றும் குபேர முத்திரை.. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

கோடீஸ்வரனாக மாற்றும் குபேர முத்திரை.. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

குபேர முத்திரை முத்திரையானது நெருப்பு, கா ற்று, ஆ காய ம் ஆகிய பஞ்ச பூத ச க்திகளை ஒருங்கிணைத்து நினைத்த காரியத்தை சித்தியாக்கும் சக்தியாக மாற்றமடையும்.

நாம் நினைத்த காரியம் நிறைவேற,அனைத்து செல்வ வளங்களும் தரக்கூடிய ஒரு அற்புதமான முத்திரை பற்றிதான் இந்த தகவலில் பார்க்கப்போகிறோம்.

இந்த முத்திரை சித்தர்களால் அருளப்பட்ட முத்திரை. குபேர முத்திரையை 5 நிமிடம் செய்து வந்தால் நாம் நினைக்கும் காரியம் நிறைவேறும்.இந்த குபேர முத்திரையை ஒரு நாளைக்கு 4- ல் இருந்து 5 முறை செய்யலாம். குபேர முத்திரை சித்தர்களின் அருள்மொழி.சித்தர்களின் கண்டுபிடிப்பு எப்பொழுதும் வீணாகாது.

மேலும், சித்தர்கள் ஏன் முத்திரைகளை பயன்படுத்தினார்கள் எனில் பஞ்ச பூ தங் களின் ஆற்றல் நம் உடலில் உள்ளது. பஞ்ச பூதங்களின் ஆற்றலை கட்டுப்படுத்தும் சக்தி நம் விரல்களுக்கு உள்ளது.

கல்வி, உடல் ஆரோக்கியம்,தூ க்கம் போன்ற அனைத்திற்கும் முத்திரைகள் உள்ளன. விரல்களை பயன்படுத்தி நாம் குபேர முத்திரையை செய்யும்போது அந்த குறிப்பிட்ட ஆற்றல் மட்டும் தூண்டப்பட்டு வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு, அனைத்து விதமான செல்வ வளங்களும் கிடைக்கும்.

இதனால், குபேர முத்திரையை ஆண்கள் வலது கையிலும்,பெண்கள் இடது கையிலும் செய்யவேண்டும். குபேர முத்திரையை எப்படி செய்யவேண்டும் என்றால் கையில் சுண்டுவிரல் மற்றும் மோதிர விரலை மூடிக்கொள்ளவேண்டும்.

பின் மீதமிருக்கும் 3 விரல்களை ஒன்று சேர்த்து கண்ணை மூடி 5 நிமிடம் நீங்கள் நினைக்கும் காரியம் நிறைவேறவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.

குபேர முத்திரை என்பது நாம் நமது மனதிற்கு தரும் பயிற்சி. இந்த முத்திரையை நீங்கள் செய்து அனைத்து விதமான செல்வங்களை பெறுங்கள்.

You might also like