காடுகளை அ ழி ப்பு தொடர்பாக முறை யிட அவசர தொலைபேசி இலக்கம்

வ னப் பா துகா ப்புத்து றை அமைச்சு முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக புதிய அவசர தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது.

கா டுகளை அ ழி த்தல் மற்றும் கா டுகளில் அத் து மீ றிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான மு றைப் பாடுகளுக்காகவே இந்த தொலைபேசி இ லக்கங்கள் அ றிவிக்கப்பட்டுள்ளன.

24 மணித்தியாலங்களும் செயற்படும் வகையில் 1992 என்ற தொலைபேசி இலக்கங்களே அ றிமுக ப்படுத்தப்பட்டுள்ள இ லக்கங்களாகும்.

இதன் மூ லம் தொ டர்புகொ ண்டு கா டுகளில் ச ட்டவிரோ த நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்கள் முறையிட முடியும் என்று அமைச்சு அறிவித்துள்ளது.

You might also like