கொச்சிக்கடையில் பேஸ்புக் விருந்து! இளம் யுவதிகள் உட்பட 30 பேர் கை து

நீர்கொழும்பு, கொச்சிக்கடை பிரதேசத்தில் பேஸ்புக் விருந்து ஒன்று பொ லிஸாரினால் சுற்றிவ ளைக்கப்பட்டுள்ளது.கம்மல்தோட்டை நிகழ்வு மண்டபத்தில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்து ஒன்றே பொ லிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது இளைஞர், யுவதிகள் உட்பட 30 பேர் கை து செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடம் கே ரளா க ஞ்சா இருந்ததாக பொ லிஸார் தெரிவித்துள்ளனர்.

பேஸ் புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டவர்களே இவ்வாறு கை து செய்யப்பட்டுள்ளனர்.

You might also like