தி ரு மண மான 10 மா த த்தி ல் ந ட ந்த து ய ர ம்! அ தே மின் வி சி றி, அ தே து ப் ப ட் டா வில் தூ க் கி ட் டு உ யி ரி ழ ந்த க ண வ ன்

தமிழக த்தில் மனைவி த ற்கொ லை செய்து கொ ண்ட அ தே து ப் பட் டா வால் கணவர் தூ க் கிட் டு த ற் கொ லை செய்து கொண்ட சம்பவம் குடும்பத் தி னரி டை யே பெரு ம் சோ க த் தை ஏ ற்ப டுத் தி யுள் ளது .

மயிலா டுது றை யை சேர்ந்தவர் மணிகண்டன். 35 வயது மதிக்க்கத்தக்க இவர், அதே பகுதியை சேர்ந்த ராதிகா(29) என்பவரை 10 மாத ங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.இருவ ரும் பணி நி மி த்தம் காரண மாக சென் னை மே ற்கு மாம்பலம் ராஜாஜி தெரு வில் தனி யார் கு டியி ரு ப்பில் கு டி யேறி வாழ்ந்து வந்தனர்.

மணிகண்டன் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ரசாயன நி றுவன த்தில் குவா லி ட்டி மேனே ஜரா கவும், இவர து ம னை வி ராதிகா கீழ்பாக்கத்திலுள்ள உள்ள த னியார் பைனா ன்சி யல் நி றுவன த்தில் மே லாள ராக வும் ப ணியா ற்றி வ ந்து ள்ள னர்.

இந்நிலையில் இவர்கள் இரு வ ரு க்கு ம் இ டை யே ஏற் ப ட்ட ம ன க்க சப் பு கார ண மாக அ டி க்க டி த க ரா று ஏ ற்ப ட்டு வந்துள்ளது.

கடந்த இ ரண் டு மா த ங் க ளுக்கு மு ன் பாக ம ணிகண் டனு க்கு கொ ரோ னா நோ ய் தொ ற் று ஏ ற்ப ட்டு ள்ளது. இதனால், இருவ ரு க் கும் இ டை யே பி ர ச் சனை அ தி கரி த் துள்ளது. 15 நா ட் களு க்கு முன் னதாக ராதி கா மண் ணெ ண் ணெய் கு டி த்து த ற் கொ லை மு ய ற் சியி ல் ஈடு ப ட்டு ள்ளார்.

இந்நிலையில் நேற்று கா லை ம ணி கண்டன் பெரு ம் பாக் கத்தி ல் உள்ள அ லு வ ல கத்தி ற்கு செ ன்று விட்டார். அங் கி ருந்து அவரது ம னை விக்கு பலமுறை போன் செ ய்து ள்ளா ர். அவ ர து மனை வி போ ன் எ டுக் கா த தால், பக் கத் து வீட்டு க்கா ரர் களிடம் விவ ரத் தைக் கூ றி தனது ம னை வி யை போ னை எ டு க்க சொ ல் லும் ப டி கூ றி யுள் ளார்.

ஆனால் பக்கத்து வீட்டுக்கார நபர் மணிகண்டன் வீட்டிற்கு சென்று பார்த்த போது, ராதிகா மி ன்வி சி றியில் து ப் பட் டாவா ல் தூ க்கு போ ட் டு த ற் கொ லை செய்து கொ ண் டதை கண்டு அ தி ர் ச்சி ய டைந்தார்.இந்த தகவ லை அ றிந்து வீட் டிற்கு வ ந்த ம ணி க ண் ட ன் மன உ ளை ச்ச லில் இ ருந் து ள்ளா ர்.

இதை ய டு த்து நேற் று மா லை வீ ட்டில் யா ரு ம் இ ல் லா த போ து ரா தி கா த ற் கொ லை செ ய்து கொ ண் ட அதே மி ன்வி சி றி யில் அதே து ப்ப ட் டா வா ல் ம ணி க ண் டன் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய் து செ ய் து கொ ண் டா ர்.

இந்த த க வ ல் கு றி த்து உடனடியாக பொலிசாருக்கு தெ ரி விக் கப்ப ட்டதால், வி ரைந் த வந்த பொ லிசா ர் இ ரு வ ரின் உ ட ல் க ளை யு ம் பி ரே த ப ரி சோத னை க்காக மரு த் து வ ம னை க்கு அ னு ப்பி வை த் து வி ட்டு வி சார ணை மேற் கொ ண் டு வ ருகி ன்ற னர் .மேலு ம் தி ரும ண மாகி 10 மாத ங் க ள்தான் ஆகி யுள் ள நி லை யில் இந்த வ ழ க்கா ன து ஆ ர்.டி.ஓ வி சா ர ணை க்காக உ த் தர விட ப்பட் டுள்ள து.

த ம் பதி யின ர் த ற் கொ லை க் கு என்ன கார ணம் எ ன அ தி கா ரிக ள் வி சார ணை மே ற் கொ ண்டு வ ருகி ன்ற னர். திரு மண மான பத்தே மா த த்தி ல் பு தும ணத் தம் ப தி யி னர் த ற் கொ லை செ ய் து கொ ண் டுள் ள இந் த ச ம் ப வ மான து அ ப்ப குதி ம க் க ளி டையே பெரும் சோ கத் தை ஏற் ப டு த்தி உள்ளது.

You might also like