தேனிலவுக்கு பணம் சேர்ப்பதற்காக பிரித்தானிய இளம்பெண் செய்த மோ ச மான செயல்

இம்மாதம் திருமணம் செய்துகொள்ளவிருந்த ஒரு பெ ண், தேனிலவுக்கு செல்வதற்காக பணம் சேர்ப்பதற்காக செய்த மோ ச மான செயலுக்காக சி றை க்கு  செல்கிறார்.

Warringtonஐச் சேர்ந்த Terrie Renwick (28) வீட்டை பொலிசார் சோ த னையிட்டபோது, அவர் க ழிப்பறைக்குள் கை வி ட்ட நிலையில் இருப்பதை பொ லிசா ரில் ஒருவர் கவ னித்துள்ளார்.

அந்த பொ லிசார் ஏ ற்கனவே பிள ம்பராக ப ணியா ற்றியவர் என்பதால், அந்த க ழிப் பறையி  லிருந்து வெளியேறும் கு ழா யை சோ தித் துள்ளார்     அவர்.

சோ த னையில், அந்த குழாய்க்குள், 220 பொட் டலங் களில் ஹெ ரா யின் மற்றும் கொ க் கைன் என்னும் போ தை ப்பொ ருட்கள் ம றைத்து வை க்கப்ப ட்டிருந்தது  தெ ரியவ ந்துள்ளது. ஆகவே, Terrieயை பொ லி சார் கை து    செ ய்துள்ளனர்.

அவருக்கு நா ன்கு ஆண்டுகள் சி றைத்த ண்ட னை வி திக் கப்பட்டுள்ளது. இந்த மாதம் திருமணம் செய்துகொண்டு தே னிலவுக்கு செ ல்லலாம் என்ற க னவில் இ ருந்த Terrie, இப்போது சி றைக்கு செல்கிறார்

You might also like